Breaking News
(காலமானார்கள்) வபாத் அறிவிப்பு !   |    கீழ‌க்க‌ரை அருகே லாரி விப‌த்து!    |    கீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கி கிளை திற‌க்க‌ ஏற்பாடு!   |    க‌வுன்சில‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்ய‌ த‌யார்!க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் ச‌வால்!   |    கீழ‌க்க‌ரை முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளியில் 100 ச‌த‌வீத‌ தேர்ச்சி!
  • தெற்கு தெரு ப‌குதியில் காண்ட்ராக்ட‌ரின் த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணியால் மீண்டும் சுகாதார‌ கேடு!

    கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் க‌ழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்க....

    மேலும் படிக்க...
  • கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்!

    த‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌குதிய்ல் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் மீன் பிடி தொழில் ஈடுப‌ட்டு வ‌ர....

    மேலும் படிக்க...
  • கீழ‌க்க‌ரையில் சிட்டி யூனிய‌ன் வ‌ங்கி இட‌ மாற்ற‌ம்! கிழ‌க்குத்தெருவில் புதிய‌ க‌ட்டிட‌த்தில் திற‌ப்பு விழா!

    கீழ‌க்க‌ரையில் கொந்த‌ன் க‌ருணை அப்பா த‌ர்ஹா அருகில் இய‌ங்கி வ‌ந்த‌ இய‌ங்கி வ‌ந்த‌ சிட்டியூனிய‌ன் வ‌ங்கி த‌ற்போது இட‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்டு கிழ‌க்குதெருவில் புதிய‌ க‌ட்டிட‌த்தில் ஏடிஎம் வ‌ச‌தியும் த....

    மேலும் படிக்க...
  • கைராத்துல் ஜ‌லாலியா பள்ளி மாண‌வ‌ர் இம்ரான்கான் 1101 ம‌திப்பெண்க‌ள் பெற்று பள்ளியில் முத‌லிட‌ம் பெற்றார்.

    ந‌டைபெற்ற‌ +2 தேர்வில் கைராத்துல் ஜ‌லாலியா மாண‌வ‌ர் இம்ரான்கான் 1101/1200 பெற்று ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றார்.த‌மிழ் 171 ஆங்கில‌ம் 165 கணிணி அறிவிய‌ல் 184 பொருளாதார‌ம் 190 வ‌ணிக‌விய‌ல் 196 க‌ண‌க்கு ....

    மேலும் படிக்க...
  • இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வர்‌ ம‌ற்றும் மாண‌வி 1146 ம‌திப்பெண்க‌ள் பெற்று கீழ‌க்க‌ரையில் இர‌ண்டாம் இட‌ம்!

    +2 தேர்வு முடிவில் இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வ‌ர் அப்துல் க‌ரீம் அஹ்ஷ‌ன் 1146/1200 ,மாண‌வி முஹ‌ம்ம‌து த‌வ்ல‌த் க‌த‌ரியா ஆகியோர் 1146/1200 எடுத்து ப‌ள்ளியில் முத‌லிட‌மும் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் இர‌ண்ட....

    மேலும் படிக்க...

கீழக்கரை செய்திகள்

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌ர‌ம‌ற்ற‌ ஜென‌ரெட்ட‌ர் வாங்கியுள்ள‌தாக‌ புகார் !
கீழக்கரை நகராட்சியில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் 21, 5வது வார்டுகளில் உள்ளன. இவ்விரண்டிலும் 15 கி.வாட் மின்சாரத்தில் இயங்கும் மின் மோட்டார்கள் உள்ளன மின் தடை ஏற்படும் நேரங்களில் கழிவுநீரை வெளியேற்ற....

மேலும் படிக்க...

கீழ‌க்க‌ரையில் அதிக‌ரித்த‌ நாய்க‌ளை க‌ட்டுப‌டுத்த‌ 50க்கும் மேற்ப‌ட்ட‌ நாய்க‌ளுக்கு க‌ருத்த‌டை சிகிச்சை!
கீழ‌க்க‌ரை நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 50 ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பெரும்பாலான தெரு, சாலைகளில் ஏராள‌மான‌ நாய்கள் சுற்றித் திரிந்தன‌. இவற்றில் சில ந....

மேலும் படிக்க...

கீழ‌க்க‌ரை முஸ்லீம் ப‌ஜார் ப‌குதியில் குப்பைக‌ளை அக‌ற்ற‌ கோரிக்கை!
கீழக்கரையில் முஸ்லீம் பஜார் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக....

மேலும் படிக்க...

பெற்றொர்க‌ள் உய‌ர் க‌ல்விக்கு அனுப்புவ‌தில்லை! ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் வ‌ருத்த‌ம்!
இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளின் தாளாள‌ர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் கூறிய‌தாவ‌து, +2 தேர்வு எழுதி முடிவுக‌ளை பெற்ற‌ அனைத்து மாண‌வ‌,மாண‌விக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள். கீழ‌க்க‌ரையில் ஏராள‌மான‌ மாண‌விக‌ள்....

மேலும் படிக்க...

+ 2 தேர்வு முடிவு! 1155ம‌திப்பெண்க‌ள் பெற்று கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி முத‌லிட‌ம்!
+ 2 தேர்வு முடிவு! 1155ம‌திப்பெண்க‌ள் கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி கீழ‌க்க‌ரை அள‌வில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார். 1146 மதிப்பெண்க‌ள் பெற்று இஸ்லாமியா ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விய‌ர் இருவ‌ர் இர‌ண்....

மேலும் படிக்க...

குறைந்த‌ செலவில் மின்சாரம் தயாரிக்கும் க‌ருவி!கீழ‌க்க‌ரை க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் க‌ண்டுபிடிப்பு!
கீழ‌க்கரை முஹ‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பி தெரிவித்திருப்ப‌தாவ‌து, க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் நிலைகாந்த‌த்திலிருந்து இய‌ந்திர‌ ஆற்ற‌லை உருவாக்கி அதை ஜென‌ரேட்....

மேலும் படிக்க...

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் லாரிக‌ள் மூல‌ம் குடிநீர் விநியோக‌ம் தொட‌க்க‌ம்!
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கீழக்கரை நகராட்சி பகுதியில் லாரி கள் மூலம் குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக திருச்சி முக்கொம்பு முத்தரசநல்லூர் பகுதியில் ....

மேலும் படிக்க...

இறந்த நிலையில் க‌ரை ஒதுங்கிய‌ கடல்பசு !
ராமநாதபுரம் மாவட் டம் கீழ‌க்க‌ரை அருகே ஏர்வாடி வேதாளை கடல் பகுதியில் கடல்பசு என்னும் அரிய வகை உயிரினம் வசிக்கின்றன. இவை அவ்வப்போது இறந்த நிலையில் கடற்கரையில் ஒதுங்குவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நே....

மேலும் படிக்க...

மே தின விழா ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விலையில்லா சீருடைகள் !
கீழக்கரை அருகே ஹுசைன் ஹாஜியார் நகர் 500 பிளாட் பகுதியில் ம.ம..க தொழிற்சங்கம் சார்பில் மே தின விழ கொண்டாப்பட்டது .இதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கப்பட்டது . ராமநாதபுரம் சட்டமன்ற உ....

மேலும் படிக்க...

கீழக்கரை கல்லூரி மாணவர் கணிதத்துறையில் முதலிடம் ! பாராட்டி சிறப்பு விருது !
ராம‌நாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் பெரிய‌ப‌ட்டிண‌த்தை சேர்ந்த‌ மாண‌வ‌ர் முக‌ம்ம‌து பாசித் முதம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ( Electrical & Electronic Engg) முதாலாம் ஆண்டு கணித அதிக மதிப்பெண் பெற்று முதலிட....

மேலும் படிக்க...

வளைகுடா செய்திகள்

தென் த‌மிழ‌க‌ வ‌ளைகுடா வாழ் தொழில் வ‌ர்த்த‌க‌ர்க‌ளுக்கு கீழ‌க்க‌ரையே முன்னோடியாக‌ விள‌ங்குகிற‌து! துபாயில் தென் தமிழ‌க‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் பாராட்டு!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, விருது நகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய தென் தமிழக மாவட்டங்களை சேர்ந்த‌ ப‌ல்வேறு வ‌ர்த்த‌க‌ர்க‌ளையும் ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ளையும் கொண்ட ரோட்டரி இண்டர்னேஷ....

மேலும் படிக்க...

ம‌துரை ‍துபாய் விமான‌ம்!ஏர் இந்தியா தாமத‌மானால் த‌னியார் விமான‌ சேவை துவ‌ங்க‌ கோரிக்கை!

பரோடா வங்கியின் நூறாவது வெளிநாட்டு கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்ள துபாய் வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு, அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், ....

மேலும் படிக்க...

துபாயில் "கோல்ட‌ன் லீப்" புதிய‌ உண‌வ‌க‌ம் திற‌ப்பு!கீழ‌க்க‌ரையை சேர்ந்தோர் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் ப‌ங்கேற்பு!

துபாய் மீடியா சிட்டியின் மைய‌ ப‌குதியில் "கோல்ட‌ன் லீப்' என்ற‌ பெய‌ரில் புதிய‌ உண‌வ‌க‌ம் திற‌க்க‌ப்ப‌ட்டு நேற்று செய‌ல்ப‌ட‌ துவ‌ங்கிய‌து. கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ஆனா மூனா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் முக‌ம்ம....

மேலும் படிக்க...

துபாயில் முஸ்லீம் லீக் நிறுவன நாள் கருத்தரங்கம்


துபாய்: துபாயில் அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் முஸ்லிம் லீக் நிறுவ‌ன‌ நாள் ம‌ற்றும் ஏப்ர‌ல் 2 பேர‌ணி விள‌க்க‌ க‌ருத்த‌ர‌ங்கு நாளை(14.03.2013) இரவு 8 ம‌ணிக்கு சோனாப்பூர் ப‌வ‌ர் குரூப் கேம....

மேலும் படிக்க...

அபுதாபியில் அய்மான் ச‌ங்க‌ நிக‌ழ்ச்சி!

மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் கீழ‌க்க‌ரை சையத் ஜாஃபர் நாஞ்சில் ச‌ம்ப‌த்துக்கு பொன்னாடை அணிவித்தார் அபுதாபி அய்மான் ச‌ங்க‌ம் நடத்திய கல்வி பொருளாதார பேம்பாட்டு கருத்தரங்கம் அரப் உ....

மேலும் படிக்க...

துபாயில் "அல் அமீன்" புதிய‌ உண‌வ‌க‌ம் திற‌ப்பு!கீழ‌க்க‌ரை ப‌குதி உண‌வுக‌ள் கிடைக்க‌ ஏற்பாடு!

துபாயில் கீழ‌க்க‌ரை ப‌குதி உண‌வுக‌ள் கிடைக்கும் வ‌கையில் 'அல் அமீன்' என்ற‌ பெய‌ரில் உணவகம் இன்று காலை திறந்து வைக்க‌ப்ப‌ட்ட‌து.இந்நிக‌ழ்ச்சியில் கீழ‌க்க‌ரையை சேர்ந்தோர் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் ப‌ங்கு பெ....

மேலும் படிக்க...

மார்ச் மாதத்திற்குள் துபாய் – மதுரை நேரடி விமானம் சேவை!பிர‌த‌ம‌ரிட‌ம் வ‌லியுறுத்துவேன்! இணை அமைச்சர் நாராயணசாமி உறுதி!

அமீரகத்தில் வாழும், தென் மாவட்ட மக்களின், நேரம், பணம் ஆகியவைகளை மிச்சப்படுத்துவது உட்பட, பல்வேறு வகையில் உதவிகரமான, துபாய்-மதுரை நேரடி விமான சேவையை, அமீரகத்தைச் சார்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளும் வலிய....

மேலும் படிக்க...

துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் மீலாத் வினாடி வினா போட்டி!

துபாய் ஈமான் அமைப்பு சார்பில் 7 முத‌ல் 12 வ‌ய‌து வ‌ரை சிறுவ‌ர் சிறுமிய‌ருக்கான‌ மீலாத் இஸ்லாமிய‌ வினாடி வினா ம‌ற்றும் கிராஅத் போட்டி 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு ....

மேலும் படிக்க...

துபாய் ஜிஎஸ்எம் நிறுவ‌ன‌ ஆண்டு விழாவில் கீழ‌க்க‌ரை ஜ‌குப‌ர் ஹுசைன் உள்ளிட்டோர் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்!

துபாய் ஜிஎஸ்எம் நிறுவ‌ன‌ ஆண்டு விழாவில் கீழ‌க்க‌ரை ஜ‌குப‌ர் ஹுசைன் உள்ளிட்டோர் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்! துபாயில் க‌ல்ப் ஸ்டார் மெட்ட‌ல்(இடிஏ டிரேடிங் & ஷிப்பிங்) நிறுவ‌ன‌த்தின் ஆண்டு விழா துபாய் முஷ்ரிப்....

மேலும் படிக்க...

அல் அய்னில் ந‌ட‌ந்த‌ தமிழ் மாலை நிகழ்ச்சி

அல் அய்ன் (அரபு எமிரேட்ஸ்): அமீரகத்தின் பசுமை நகரமாம் அல் அய்னில் 13.12.2012 வியாழன் இரவு 8 மணி முதல் இந்திய சமூக மையமும், அல் அய்ன் தமிழ் குடும்பமும் இணைந்து நடத்திய தமிழ் மாலை நிகழ்ச்சி இந்திய சமூக ....

மேலும் படிக்க...





For More Keelakarai News
For More Valaikuda News
For More Keelakarai Images





கட்டுரைகள்

New

© 2011 iString Technology, All rights reserved iStringtechnology